கேள்வி கேட்க முடியாது

img

... ஆனால், நீங்கள் கேள்வி கேட்க முடியாது - எஸ்.வி.வேணுகோபாலன்

லாக் டவுன் மட்டும் அறிவிக்கப்படாமல் இருந்தால், 8.2 லட்சம் பேருக்கு மேல் கொரோனா நோய் தொற்று பரவி இருக்கும் என்று மத்திய சுகாதார  அமைச்சக  இணை  செயலா ளர் லாவ் அகர்வால் ஏப்ரல் 11ம் தேதி அன்று தெரிவித்தார்.